• about us

About Nagarathar

Nagarathars alias Nattukkottai Chettiars are leading community of bankers and merchants hailing from Tamilnadu (Madras State) and doing business all over India and the countries of South East Asia. They are reputed as builders and restorers of the great Temples of South India, which often reach palatial proportions.

காசியில் நகரத்தார்கள் ஏற்படுத்தியுள்ள கட்டளைகள்

பால் கட்டளை

பசுமடக் கட்டளை

நந்தவனக் கட்டளை

வில்வம் அட்சதை அறுகம்புல் கட்டளை

புனுகு சட்டக் கட்டளை

சுற்பூரக் கட்டளை

விசாலாட்சி அம்பாள் திருப்பள்ளி எழுச்சிக் கட்டளை

விசாலாட்சி அம்பாள் பால் அபிஷேகக் கட்டளை

அன்னபூரணி அம்பாள் பால் அபிஷேகக் கட்டளை

உபதான அரிசிக் கட்டளை

சாதுக்கள் போஜனக் கட்டளை

பிராமண போஜனக் கட்டளை

வெள்ளிச் சாமான்களை நல்முறையில் வைத்துப் பாதுகாப்பதற்குப் பண்டு முதல் கட்டளை

சாதுக்கள் ஏழைகளுக்கு நித்தியப்படி கட்டளை

சோமவாரக் கட்டளை

கியாஸ் லைட்டுக் கட்டளை

அன்னதானக் கட்டளை

நகரேசுவரர் கோவில் சிவலிங்கப் பிரதிஷ்டைச் கட்டளை

நைவேத்தியக் கட்டளை

வயிரவர் தீபக் கட்டளை

முத்திமண்டப தீபக் கட்டளை

திருவனந்தல் கட்டளை

வில்வ ஆரக் கட்டளை

சாம்பிராணிக் கட்டளை

கங்கை அபிஷேகக் கட்டளை

அன்னதான அகண்ட தீபக் கட்டளை முதலிய பல கட்டளைகள்.