Programs

நூற்றாண்டு விழா ஆண்டில் காசி நகரச் சத்திரத்தில் அன்றாடச் செயல்கள்

காலை 5.00

விசுவேசர் கோயிலில் இருந்து அலங்காரப் பொருள்களை வாங்கி வருவது

5.00

நகரேசுவரர் கோவிலில் சங்கு ஊதி, நடை திறக்கிறது.

6.30

நகரேசுவரர் கோவிலில் கொலு மேளம் வாசிப்பது

6.30

பெட்டியடி முன்பாக சாஸ்திரியார் வந்திருந்து பஞ்சாங்கம் படிப்பது.

10.30

நகரேசுவரர் கோவிலில் காலைச்சந்தி

11.00

விசுவேசர் கோவிலுக்குச் சம்போ புறப்பாடு

11.15

சத்திரத்தில் அன்னதானம்

12.30

சம்போ, விசுவேசர் கோவிலிருந்து திரும்பி வருதல்

மாலை 4.00

வேதாந்த ஆச்சாரியா யோகானந்த கிரி அவர்கள் வியாச பாரத உபன்னியாசம் (சி சமயம் ஹிந்தி பாடம், பிரம சூத்திர வியாக்கியானம், பகவத் கீதை முதலிய நிகழ்ச்சிக நடைபெறுகின்றன).

7.30

நகரேசுவார் கோவிலில் சாயங்கால அல்லது பிரதோஷ பூசை

8.00 - 9.00

பஜனை, தேவார திருவாசகப் பாடல்கள் படித்தல்

8.00

விசுவேசர் கோவிலுக்கு சம்போ புறப்பாடு

9.00

நகரேசுவரருக்கு அர்த்தசாமப் பூசை முடிந்து, சங்கு ஊதி நடை சாத்துகிறது.

10.30

விசுவேசர் கோவிலிலிருந்து சம்போ திரும்பி வருவது.

குறிப்பு : மேலே குறிப்பிட்டவை வேனிற் கால நேரங்கள், குளிர்காலம், பனிக்காலம் முதலிய காலங்களி அரை மணி அல்லது ஒரு மணி தாழ்த்தி எல்லா நிகழ்ச்சிகளும் நடைபெறும்.